பாலம் உடையும் அபாயம்

Update: 2023-12-03 17:43 GMT
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் ஊராட்சியில் வெலிங்டன் கிளைவாய்க்காலில் உள்ள கல்வெட்டு பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்த வாய்க்கால் வழியாக மழைநீர் அதிக அளவில் வரும்பட்சத்தில் கல்வெட்டு பாலம் உடைந்து விழும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்