காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2023-12-03 16:46 GMT

நிலக்கோட்டை அருகே எத்திலோடு முத்தாலபுரம் கிழக்கு தெருவில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் அதன் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றி, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்