ஈரோடு தாலுகா அலுவலகம் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மீதமான கருங்கற்களை சாலையில் கொட்டியுள்ளார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. உயிர் சேதம் ஏற்படும் முன்பு பொதுப்பணித்துறையினர் அந்த கற்களை அகற்றுவார்களா?