தெருநாய் தொல்லை

Update: 2023-12-03 13:50 GMT

கோவை ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், புலியகுளம், பீளமேடு, கணபதி, குனியமுத்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்