ராமநாதபுரம் பகுதியில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.