சிவகங்கை மாவட்டம் காமராஜ் காலனி பகுதிகளில் ஆங்காங்கே தேங்கியிள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.