புகார் எதிரொலி

Update: 2023-12-03 12:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து மணலி புதுநகர் பால்பூத் வரை சாலை மிகவும் மோசமாக இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்