தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் பொது சுகாதரா வளாகம் புதுபிக்கும் பணி முடிவடைந்த நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பொது சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.