இந்தியாவின் பழமை வாய்ந்த சந்தைகளில் ஒன்றான மார்க்கெட்டுக்குள் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே குப்பைத்தொட்டியில் மட்டும் காய்கறி கழிவுகளை கொட்ட மார்க்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்