சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-11-26 16:25 GMT

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முதல் சக்கிமங்கலம் வரை இரவு நேரங்களில் அதிகமாக மாடுகள் ரோட்டில் படுத்து இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்