நடவடிக்கை தேவை

Update: 2023-11-26 14:18 GMT

ராமநாதபுரம் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சாய்தள நடைபாதையில் உள்ள டைல்ஸ் உடைந்து உள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்