கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-11-26 14:18 GMT

மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசு தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்படுமா?

-

மேலும் செய்திகள்