சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-11-26 14:15 GMT

பாகூர் ஏரிக்கரையில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. பயணிகள் இருக்க முடியாத அளவிற்கு அசுத்தமாக காணப்படுகிறது. நிழற்குடை முழுவதும் சுவரொட்டியை ஒட்டி  அலங்கோலமாக உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்