கழிவறை வசதி அவசியம்

Update: 2023-11-26 07:53 GMT

பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறை பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவறையை முறையாக பராமரிக்கவும், அங்கு கூடுதலாக கழிவறை வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்