போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள்

Update: 2023-11-26 07:47 GMT
பாளையங்கோட்டை பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்