சேதமடைந்த வழிகாட்டி பலகை

Update: 2023-11-26 07:39 GMT
சேதமடைந்த வழிகாட்டி பலகை
  • whatsapp icon

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் 2 பிரிவுகளாக சாலை பிரிந்து செல்கிறது. இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பேச்சிப்பாறை, திற்பரப்புக்கு செல்வதற்கான வழிகாட்டி பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், வழித்தவறிச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதடைந்த வழிகாட்டு பலகையை சீரமைத்து அநத பகுதியில் அமைக்க வேண்டும்.

-‌ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்