வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.

Update: 2023-11-26 07:37 GMT
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.
  • whatsapp icon

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்துஇரணியலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த திருப்பத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைத்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன்,ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்