பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில் பல இ்டங்களில் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் ஒழுகுவதால், சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.