குமராட்சி ஒன்றியம் வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, கத்திரிமேடு, அத்திப்பட்டு, ஆலம்பாடி, கருப்பூர், ஒற்றப்பாளையம், உள்ளங்குடி போன்ற ஊர்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் அதிக அளவில் பரவி வருகிறது. எனவே அங்கு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.