ரெயில் நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-11-19 17:58 GMT
பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கட்டிடமும் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளும் செய்து தருவதோடு, கட்டிடத்தை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்