மண் அரிப்பால் விபத்து அபாயம்

Update: 2023-11-19 17:12 GMT

உத்தமபாளையம் பேரூராட்சி பழைய அருவக்கொட்டரை வழியாக இந்திரா நகர் செல்லும் சாலையில் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சேதமடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்