சென்னை அடையாறு, இந்திரா நகர் 11-வது குறுக்கு தெரு, அரங்கனல் சாலையில் அமைந்துள்ள பொது கழிப்பிடம் 10 ஆண்டுகளாக, திறக்கப்படாமல் உள்ளது. இதன் அருகில் இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது . அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சம்மந்தபட்ட அதிகாரி கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா ?