ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-11-05 18:23 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் ஊராட்சி காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தெரு குறுகியதாக இருப்பதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்