தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-11-05 17:09 GMT
  • whatsapp icon

பழனி அருகே மானூரில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி வரை செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே குற்ற செயல்கள் நடைபெறும் முன்பு அந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்