காரைக்கால் திரு-பட்டினத்தில் உள்ள பிரதான பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அசுத்தம் செய்யவோ கூடாது என எச்சரிக்கை செய்து எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஊர் பெயர் தெரியாத அளவுக்கு பயணிகள் நிழற்குடை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.