கழிப்பறை வசதி

Update: 2023-11-05 14:56 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான கழிவறை வசதி இல்லை. இதனால் இங்கு வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது பட்டாசு வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் இங்கு வருகின்றனர். எனவே அனைத்து பயணிகளும் பயன்பெறும் வகையில் இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

மேலும் செய்திகள்