கொசுத்தொல்லை

Update: 2023-11-05 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பெரிய வள்ளிக்குளம் பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்