ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பின்றி, இருபுறமும் முட்செடிகள் படர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே சாலையில் உள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.