கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2023-11-05 11:40 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை பெரிய ஏரியில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதில் ஒருபகுதியை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். முழுமையாக அகற்றவில்லை. ஆகையால் ஏரியில் உள்ள அனைத்து கருவேல மரங்களையும் அகற்றி மழைநீரை சேகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி