பராமரிப்பற்ற கழிப்பறை

Update: 2023-11-05 11:40 GMT

உடன்குடி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து பராமரிப்பற்று பூட்டியே கிடக்கிறது. இதனால் கழிப்பறையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கழிப்பறையை புதுப்பித்து திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்