அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-10-29 17:26 GMT
நத்தம் அருகே சேத்தூரில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் மயானம், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சேத்தூரில் அடிப்படை வசதிகள் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்