மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியம்

Update: 2023-10-29 16:48 GMT
  • whatsapp icon
அரசூர் கூட்டுரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே சிலர் அங்கு சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்