கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-10-29 16:48 GMT
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் டெங்கு, காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்