விளையாட்டு மைதானம் தேவை

Update: 2023-10-29 16:45 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே கடுவனூரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி கடுவனூரில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்