தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-10-29 13:39 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன், தேங்கி நிற்கும் மழைநீர் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்