சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள வைகை ஆற்றங்ரையில் சிலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.