பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் தினசரி மீன் சந்தை உள்ளது. இந்த மீன்சந்தைக்கு செல்லும் பிறதான பாதையில் கழிவறையின் செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்து கழிவு நீர் வெளியேறி தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சேதமடைந்த செப்டிக் டேங் மூடியை சீரமைத்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-பீர் முஹம்மது, திட்டுவிளை.