ஆக்கிரமிப்புகளை அகற்றலாமே

Update: 2023-10-22 16:51 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெண்ணைவலம் ஊராட்சி காலனி குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்