பழுதடைந்த மணிக்கூண்டு கெடிகாரம்

Update: 2023-10-22 15:54 GMT

காரைக்கால் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மணிக்கூண்டு உள்ளது. இந்த மணிக்கூண்டில் உள்ள கெடிகாரம் நீண்ட நாட்களாக பழுதடைந்துபோய் உள்ளது. இதை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்