புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2023-10-22 09:15 GMT

கூடலூர் ஹெல்த்கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகமாக தென்படுகிறது. மேலும் காட்டுப்பன்றிகள், சிறுத்தைப்புலிகளும் முகாமிடுகிறது. இதனால் முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி