போளூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் மற்றும் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், போளூர்.