கந்திலி அருகே பரதேசிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தகுப்பம் கிராமத்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அங்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைப்பார்களா?
-பாலையா, கந்திலி.