சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?

Update: 2025-10-05 18:45 GMT

போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சியில் ஆரணி சாலையில் ஒரு சுடுகாடு உள்ளது. அந்தச் சுடுகாட்டை சுற்றிலும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்தச் சுடுகாட்டுக்கு உடல்களை கொண்டு செல்ல மயான பாதையே கிடையாது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றி, சுற்றிலும் கம்பி வேலி அமைத்துக் கொடுக்க களம்பூர் பேரூராட்சி நிர்வாகம் முன் வருமா?

-ரெங்கநாதன், களம்பூர். 

மேலும் செய்திகள்