திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. தற்போது இருக்கும் கழிவறை தூய்மை இல்லாமலும், தண்ணீர் வசதி இல்லாமலும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு கூடுதல் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுப்பார்களா?
-ஜெபரி, திருவண்ணாமலை.