நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2023-10-15 18:07 GMT
விழுப்புரம் அருகே சின்னசெவலை ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் இல்லை. இதனால் அங்கு விளைவிக்கும் பயிர்களை விவசாயிகள் வெகுதூரம் கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சின்னசெவலையில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்