வேகத்தடையில் வா்ணம் பூசுவது அவசியம்

Update: 2023-10-15 18:06 GMT
மேல்மலையனூா் பகுதியில் உள்ள சில வேகத்தடையில் வர்ணம் பூசுப்படாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் ஏறி, இறங்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேல்மலையனூாில் உள்ள அனைத்து வேகத்தடையிலும் வெள்ளை வர்ணம் பூசுவது அவசியம்.

மேலும் செய்திகள்