அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.