நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் மணியனூா் செல்லும் சாலையில் அரசு பள்ளிக்கு அருகே 50 ஆண்டு கால பழமையான மரம் சாலையோரம் சாய்ந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பசுபதி, நாமக்கல்.