ரேஷன் கடை அமைக்க வேண்டும்

Update: 2023-10-15 17:06 GMT

சேலம் ஆண்டிப்பட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் ரேஷன் கடை இல்லாததால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பக்கத்து ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்