சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் ஊர்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருந்தது. இது கடந்த பல மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழப்பமடைகிறார்கள். உடனே பலகையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?